ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ – வைரலாகும் வீடியோ

ஜ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ, சிலம்பம் சுற்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது ஈழத்தமிழர்களின் உரிமையை பற்றி தொடர்ந்து பேசினார். இதனால் சில சிங்களர்கள் அவரை தாக்கவும் … Continue reading ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ – வைரலாகும் வீடியோ